Now Reading
இந்திய அறிவு அமைப்புகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம்

இந்திய அறிவு அமைப்புகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம்

psg

பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திய அறிவு அமைப்புகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் கோவை பீளமேட்டில் உள்ள பி. எஸ் ஜி மருத்துவமனையில் உள்ள அகாடமிக் ப்ளாக்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பிஎஸ்ஜி ஐடெக் கல்லூரி செயலாளர் பி.வி மோகன்ராம் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பி.மணிசங்கர் சிறப்புரையாற்றினர். அனாதி பவுண்டேஷன் நிறுவனர்கள் ஆனந்த லக்ஷ்மி ஆதிநாராயணன், கோமதி வெங்கடாசலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். புதுடெல்லி எஸ். எஸ். யூ.என் தேசிய கன்வீனர் வினோத் சிறப்புரையாற்றினார். பி.எஸ்.ஜி கட்டிடக்கலை கல்லூரி முதல்வர் தமிழ்வாணன் நன்றி கூறினார். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top