Now Reading
காரமடையில் கே சி பி கார்டன் வீட்டு மனை விற்பனை தொடக்க விழா

காரமடையில் கே சி பி கார்டன் வீட்டு மனை விற்பனை தொடக்க விழா

காரமடையில் கே.சி.பி. கார்டன்வீட்டுமனை விற்பனை தொடக்க விழா கே.சி.பி.நிர்வாக இயக்குனர்கள் கே.சி.பழனிச்சாமி, உமாமகேசுவரி டாக்டர் நிஷாந்த் பாலாஜி ஆகியோர் முன்னிலையில்நடைபெற்றது

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக விஜய் டிவி புகழ் பாலா, குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேசிபி கார்டன் வீட்டு மனை விற்பனைவிழாவை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்

இதுகுறித்து கே. சி. பி. புரோமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர்கள் கே.சி.பழனிசாமி , உமாமகேசுவரி, டாக்டர் நிஷாந்த் பாலாஜி ஆகியோர் கூறியதாவது:-

See Also

“கோயமுத்தூர் ஊட்டி மெயின் ரோட்டில் இருந்து 500 மீட்டரில் காரமடை காந்தி நகரில் 4.5 ஏக்கரில் பிரமாண்டமான பிரீமியம் கேட்டேட் கம்யூனிட்டி புராஜக்ட் தான் நம்ம கே. கி. பி.கார்டன்.டி. DTCP மற்றும் RERA அங்கீகாரம் பெற்ற பிரீமியம் பிளாட்டுகள் மற்றும் வில்லா பிளாட்டுகள் 2 சென்ட் முதல் 5.5 சென்ட் வரை விற்பனைக்கு தயாராக உள்ளது. 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மத்தியில் உடனடியாக வீடு கட்டி குடியேற தயார் நிலையில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அமைத்துள்ளோம்
மேலும் பிரமாண்டமான நுழைவாயில், 33 அடி தார்ச்சாலை. காம்பவுண்ட் சுவர். சோலார் தெரு விளக்கு, தனிப்பட்ட குடிநீர் இணைப்பு. குழந்தைகள் விளையாட்டு பூங்கா, நடைபாதை, வடிகால் வசதி, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ஷட்டில் கோர்ட் கோவில், 24×7 கண்காணிப்பு கேமரா மற்றும் 24 மணி நேர செக்யூரிட்டி வசதி போன்ற இருபதிற்கும் மேற்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ”

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top