Now Reading
கோவை அருகே உள்ள ஏ ஜே கே கல்லூரியில் ஓணம் கூத்து என்ற தலைப்பில் ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

கோவை அருகே உள்ள ஏ ஜே கே கல்லூரியில் ஓணம் கூத்து என்ற தலைப்பில் ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

AJK ONAM
View Gallery

கோவை அருகே உள்ளநவக்கரை ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஓணம் பண்டிகை விழா மாணவ மாணவிகளால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதை ஒட்டி கல்லூரி வளாகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பூக் கோலங்கள் அனைவரதுகண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தது “ஓணம் கூத்து” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஓணம் பண்டிகையில் சிறப்பு நிகழ்ச்சியாக மகாபலி சக்கரவர்த்தி ஹெலிகாப்டரில் செண்டை மேளம் முழங்க அழைத்து வரப்பட்டார் அப்போது மாணவ மாணவிகள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

See Also
Coimbatore womens marathon

 

அதைத்தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top