Now Reading
கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நீங்கா நினைவுகள் 1996/97-1999 ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நீங்கா நினைவுகள் 1996/97-1999 ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நீங்கா நினைவுகள் 1996/97-1999 ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது,இதில் சிறப்பு விருந்தினர் நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் பங்கேற்று பேசினார்.உடன் ஜிஎஸ்டி வழக்கறிஞர் மற்றும் வரி ஆலோசகர் சென்னை உயர் நீதி மன்றம் பரத் குமார், கல்லூரி முதல்வர் பிருந்தா,கல்லூரி செயலர் கண்ணையன்,அலுமினி தலைவர் ஜெயக்குமார் ராமதாஸ் உள்ளிட்டோர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top