Now Reading
கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியின் 18 வது ஆண்டு விழா

கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியின் 18 வது ஆண்டு விழா

national model

கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியின் 18 வது ஆண்டு விழா பள்ளி மைதானத்தில் இன்று மாலை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர் ப்ரியா செந்தில் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக பள்ளி ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நேஷனல் மாடல் பள்ளிக் குழுமத்தின் தலைவர் டாக்டர் பி. மோகன் சந்தர், செயலாளர் உமா மோகன் சந்தர் , பள்ளி முதல்வர்கள் பேபி, கீதா லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

See Also
psg Mayilsamy

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top