- Home
- Campus News
- Model school run by Coimbatore Corporation needs your vote!

Model school run by Coimbatore Corporation needs your vote!
Your Coimbatore invites you to vote for the Model School run by Coimbatore Corporation.
Your votes matter and just take few minutes to vote for our school from COimbatore…Here’s how you can do it.. An appeal from the School authorities.
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தேசிய அளவிலான SKOCH விருதுக்கான online voting தொடங்கிவிட்டது.
Voting link :
https://vote.skoch.in/
இந்த தளத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்தபின் அவை OTP மூலமாகவும், இமெயில் activation link மூலமாகவும் சரிபார்க்கப்பட்ட பின்னர் ஓட்டுப் போடும் தளம் காட்டப்படும். வரிசை எண் 5 நமது பள்ளி. “Model school run by Coimbatore Corporation”.
ஓட்டுப்பதிவு செய்தவுடன் twitter தளம் திறக்கும், அதில் உள்ள வாசகத்தை நீங்கள் அப்படியே tweet செய்ய வேண்டும். மேலும் அதில் உள்ள இரு ட்விட்டர் பக்கத்தை ( @Skochgroup @sckochsameer ) follow செய்ய வேண்டும். அப்போது தான் ஓட்டு முழுமையடையும்.
9.8.2019 மாலை 6:00 மணி வரையே வாக்களிக்கலாம்.
தவறாது வாக்களியுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். விருதைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவோம்.
ட்விட்டர் app செயல்பாட்டில் இருந்தால் வேலை எளிதாகும். மொத்தம் 5 நிமிடம் பிடிக்கும். நம் பள்ளிக்காக இதைச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.